ஈரானிய கப்பலைத் தாக்கியது யார் ?


காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் விபத்துகளான சம்பவத்துக்கு நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியதியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 78 பேர் காயமடைந்துள்ளனர் என்று இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

கப்பலைத் தாக்கியது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. கப்பல் மூழ்கியுள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.