srilankan airlines மத்திய கிழக்கு நாடுகளுக்கு மீ்ண்டும் சேவை ஆரம்பம்!

 


srilankan airlines மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் விமானங்களை மீண்டும் தொடங்கவுள்ளது. 


அதன்படி, கொழும்பிலிருந்து துபாய்க்கு UL231 விமானமும், டுபாயிலிருந்து கொழும்புக்கு UL232 விமானமும் இன்று இயக்கப்படும். டுபாய் வான்வெளி பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த விமானங்கள் இயக்கப்படும்: 


-srilankan airlines-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.