நீயே என் வேண்டும் வேண்டும்!!
உன் அன்பு வேண்டும்
அதில் கொஞ்சம் வம்பும் வேண்டும்❣️
உன் பாசம் வேண்டும்
அதில் கொஞ்சம் மோசம் வேண்டும்❣️
உன் பார்வை வேண்டும்
அதில் கொஞ்சம் போதை வேண்டும்❣️
உன் கோபம் வேண்டும்
அதில் கொஞ்சம் பாவம் வேண்டும் ❣️
உன் ஆளுகை வேண்டும்
அதில் உன் ஆளுமை வேண்டும் ❣️
உன் சொந்தம் வேண்டும்
அதில் நீயே என் அந்தமாக வேண்டும்….❣️
-பிறேமா(எழில்)-

.jpeg
)





கருத்துகள் இல்லை