"சமீபத்தில் இஸ்ரேலிய
விமானப்படையின் ஆதிர் (Adir - F-35I) போர் விமானம் ஒன்று, தெஹ்ரான் வான்பரப்பில் ஈரானின் யாக்-130 (Yak-130) போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.
உலகிலேயே மனிதனால் இயக்கப்படும் போர் விமானம் ஒன்று F-35 விமானத்தால் சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்."
கருத்துகள் இல்லை