ஆண்மை சக்தி அதிகரிக்க இயற்கையான வழி!
தேனு + கருப்பு எள்ளு + வேர்க்கடலை + பேரிச்சம்பழம் 👇
இந்த 4 பொருளும் சேர்ந்து உடல் பலம், இரத்த ஓட்டம், ஹார்மோன் சமநிலை மேம்பட உதவும்.
👉 செய்வது எப்படி?
கருப்பு எள்ளு, வேர்க்கடலை லேசா வறுத்து பொடி செய்யவும்.
பேரிச்சம்பழம் சேர்த்து அரைக்கவும்.
கடைசியில் தேன் கலந்து லட்டு மாதிரி உருட்டிக்கொள்ளவும்.
🌙 தினமும் இரவு 1 லட்டு போதும்.
40 நாட்கள் தொடர்ந்து எடுத்தால் நல்ல மாற்றம் காணலாம்.
இயற்கை உணவு தான் உண்மையான சக்தி!
எல்லா ஆண்களும் இதை சாப்பிட வேண்டும் இதை தொடர்ந்து சாப்பிடுங்க உங்க உடம்புல ஏற்படுற நன்மைகளை நீங்களே பாருங்க
#ஆண்மைசக்தி #ஆண்கள்ஹெல்த்டிப்ஸ் #வீட்டு_வைத்தியம் #HealthyHabits #நல்ல_ரத்தஓட்டம் #ஆண்மை_சக்தி #ஆண்கள்_ஆரோக்கியம் #healthtips

.jpeg
)





கருத்துகள் இல்லை