“கருகிய 500 மில்லியன் டாலர்கள்…”!


சவூதி அரேபியாவிலுள்ள அமெரிக்க தளமான "Prince Sultan Air Base" மீது ஈரான், ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியபோது, அமெரிக்காவின் மிக மேம்பட்ட கண்காணிப்பு விமானங்களில் ஒன்றான "Boeing E-3 Sentry" வகையான விமானம் சேதமடைந்திருப்பதை காட்டும் படங்கள் வெளியாகியுள்ளன.


இந்த விமானம் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியானதும், சக்திவாய்ந்த ரேடார் மற்றும் தொடர்பு வசதிகளுடன் கூடியதும் ஆகும். தாக்குதலில் இத்தளத்திலிருந்த அமெரிக்க ராணுவத்தினருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும், வெறும் சில விமானங்களும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால், இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.


29.03.2026

குகன் யோகராஜ்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.