அமெரிக்கவில் இராணுவ தமிழ் வீரனின் தற்கொலை!

 


அமெரிக்க இராணுவத்தில் பணி புரிந்த மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழக வம்சாவளித் தமிழர் கடந்த வாரம் los Angeles இல் தற்கொலை செய்து கொண்டார். 

அவரை ஈழத் தமிழர் என்றும், ஈரான் போரில் கொல்லப்பட்டதாகவும் நம்மாட்கள் காவித் திரிகிறார்கள். 

இந்த chatGPT காலத்தில் கூட ஒன்றை Fact - check செய்ய நம்மாட்களுக்கு அலுப்பாக இருக்கிறது.

இது போன்றவற்றிற்கு பெரும்பாலும் நான் மறுப்போ, பதிவோ போடுவதில்லை. ஆனால் நம்மாட்கள் 'வீரவணக்கம்' ரேஞ்சுக்கு இறங்கி விட்டதால் இந்தப் பதிவு.

நன்றி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.