விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயத்தில் உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரால் 6/2/2026 வெள்ளிக்கிழமை மாலை 4 : 00 மணியளவில் பங்குத்தந்தை அருட்பணி ஜெகானந்தன் அடிகளார் தலமையில் குணமாக்கும் வழிபாடு நடைபெறவுள்ளது.
அனைவரையும் வழிபாட்டில் பங்குபெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்துகள் இல்லை