கபரகலை மேற்பிரிவு எலமுள்ள என்ற முகவரியை உடைய செல்வி சுப்ரமணியம் ஜெயலலிதா [கீதா] என்ற 22 வயது பெண்பிள்ளை கடந்த ஒரு வாரமாக காணவில்லை இவர் புத்திசுயாதீனமற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை கண்டவர்கள் பின்வரும் இலக்கத்திற்கு தகவல் தரவும் 077-0339795
கருத்துகள் இல்லை