கை வெட்டப்பட்டு நிலையில் நாவலடியில் பெண் மீட்பு..!📸
(இந்த பெண் கொழும்பில் இருந்து வந்ததாக தகவல்)
நேற்று மாலையில் இருந்து நாவலடியில் பஸ்தரிப்பிடத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பெண் இரவு 11:00 மணி அளவில் கை வெட்டப்பட்டு சுயநினைவு இல்லாமல் பஸ்தரிப்பிடத்திற்கே விழுந்து கிடந்த நிலையில் நாவலடி இளைஞர்களின் உதவியோடு 1990 அவசரசேவை வாகனசேவைக்கு அழைத்து வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சொல்ல உதவினார்கள்..





.jpeg
)





கருத்துகள் இல்லை