நவீன போரியல் வரலாற்றில் உலகில் முதன் முதல் ஒரு விடுதலை இயக்கம் தனது மரபு வழிப் படையணியை உருவாக்கி உலகிற்கு அறிமுகம் செய்த நாள். (10/04/ 1991)புலிகளின் பொன்விழா ஆண்டில் தமிழர்களின் பெருமிதமாக வரலாற்றில் பதிவாகிறது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி. ❤💛
கருத்துகள் இல்லை