மருதங்கேணி பொலிஸாரின் மூர்க்கத்தனமான நடவடிக்கை!📸
ஜனநாயகத்தைப் பற்றிப் பேசும் இந்த NPP(JVP) அரசாங்கம், உண்மையில் மக்களின் உரிமைகளை மதிக்கிறதா அல்லது பழைய அடக்குமுறைப் பாதையிலேயே பயணிக்கிறதா என்பதை இந்தச் சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
அன்னை பூபதி அம்மாவின் நினைவூர்தி, வத்திராயன் பகுதியில் மருதங்கேணி பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் தடுப்பில் வைக்கப்பட்ட பிறகு, ஊர்தியில் பொறுப்பாகச் சென்ற பிறேம் அண்ணாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னரே விடுவிக்கப்பட்டது.
இறந்தவர்களை நினைவுகூரும் மக்களின் உரிமையை இவ்வாறு அடக்க முயலும் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.
#அன்னைபூபதி #நினைவுரிமை #மனிதஉரிமை #அடக்குமுறை #நீதிக்குரல்









.jpeg
)





கருத்துகள் இல்லை