தியாகத்தாய் அன்னைபூபதி அம்மாவின் ஊர்தி பயணத்தில் குடத்தனை மக்கள் அஞ்சலி!


தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின் ஏற்பாட்டில் அன்னை பூபதித்தாயின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது. 

38 ஆம் ஆண்டின் 24 ஆம் நாள் நினைவு நாள் இன்றாகும். இன்றய தினம் அன்னையின் திருவுருவம் தாங்கிய ஊர்தி பொது மக்களது வணக்கத்திற்காக பலபகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றது. 

இவ் ஊர்தி தாயகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் வணக்க நிகழ்வுக்காகச் சென்று இறுதியாக அன்னை தனது உயிரைத் தியாகம் செய்து உறங்கிக்கொண்டிருக்கும் #மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரது நினைவுச் சதுக்கத்தைச சென்றடையும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.