சற்றுமுன் வாகன விபத்து இடம்பெற்றது.!!📸
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு அம்பன் பகுதியில் சற்றுமுன் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர மின்கம்பத்துடன் மோதியதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்தவர்கள் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.




.jpeg
)





கருத்துகள் இல்லை