நாம் எதற்காக இவற்றை மீண்டும், மீண்டும் பேசவேண்டும்?
எமது கைகளில் ஆயுதங்களும், அதிகாரங்களும் இருந்தபோது நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை வரலாறு சொல்கின்றது..
இன்று ஒரு மாதமே நடைபெற்ற ஈரான் எதிர் இஸ்ரவேல்/ அமேரிக்கா போர் அமேரிக்காவின் வல்லரசு மகுடத்தை ஆட்டிப்பார்த்திருக்கின்றது.
எவராலும் அணுகமுடியாது என கருதப்பட்ட ஈரானின் உயர் தலைவர் உட்பட ஈரானின் சுப்பர் பவர் மனிதர்கள் பலரை இஸ்ரவேல் போகிறபோக்கில் சம்பவம் செய்திருக்கின்றது.
இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கும் போது ஒரு உண்மை தெரிகின்றது.
மூன்றிற்கும் மேற்பட்ட தசாப்தங்கள்.
உலகின் பலமான தேசங்கள் பல பயங்கரவாதிகள் என முத்திரையிட்டு எமை தனிமைப்படுத்திவிடுகின்றன.
சிங்களத்திற்கு போட்டிபோட்டு உதவிசெய்கின்றன பல தேசங்கள்.
இவை எல்லாவற்றையும் தாண்டி “ தமிழீழம்” என்ற கனவை சுமந்தபடியே நடந்தவர்கள் அவர்கள்.
அவர்கள்தான் இந்த பூமிப்பந்தின் நாயகர்கள்..
தமிழீழப்பெருங்கடலையும் பல காலம் நாம் காத்துநின்றோம் என்பது எல்லாம் வெறும் கதையல்ல.
வரலாற்று அபூர்பம் இது..
பரந்தாமன்..
தமிழீழ கடலை ஆண்ட எம் கதையின் சாட்சி..❤️❤️
பதிவு அண்ணன் Nadarajah Anparasan

.jpeg
)





கருத்துகள் இல்லை