யேர்மனி முன்சன்கிளட்பாக் ஸ்ரீ நவசக்திவிநாயகர் ஆலய சித்திரா பூரணைம்!

 


ஸ்ரீ நவசக்திவிநாயக மெய்யடியார்களே!


முன்சன்கிளட்பாக் நகரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ நவசக்திவிநாயகர் ஆலயத்தில் நித்திய பூஜைகள் நடைபெற்றுவரும் அதே வேளையில் எதிர்வரும் 01.05.2026 வெள்ளிக்கிழமை சித்திர பூரணையை முன்னிட்டு சிறப்புப் வழிபாடு நடைபெறவுள்ளது. அத்தருணம் அனைத்து அடியார்களும் ஆலயத்திற்கு வருகைதந்து விநாயகப் பெருமானின் பேரருளைப் பெற்றுய்யும்வண்ணம் அன்புடன் வேண்டுகின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.