வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 8ம் நாள் வேட்டைத் திருவிழா!📸

24.04.2026 வல்வை


ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 8ம் நாள் வேட்டைத் திருவிழாவில் 

வட இலங்கை புகழ் கணபதி மின் அமைப்பாளர்களின் மின் விசேட அலங்காரங்கள் மிக சிறந்த வண்ணமாக காட்சி கொடுத்தது. பக்தர்கள் சூழ வேட்டைத் திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.