பெண் பொலிஸ் அதிகாரிகள் இடையே கடும் மோதல்!
பரபரப்பு: பெண் பொலிஸ் அதிகாரிகள் இடையே கடும் மோதல்!
இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை காவல்துறை வரலாற்றில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில், கடமையிலிருந்த பெண் அதிகாரிகள் இருவர் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டதாகத் தெரியவருகிறது. இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தற்போது மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக செய்திகளுக்கு: 🌐 www.Tamilarul.Net
#BreakingNews #SriLankaPolice #PoliceClash #TamilNews #Tamilarul #TrendingNews #BreakingUpdate #PoliticalNews #CrimeNews #ArrestedMP #CourtAppearance

.jpeg
)





கருத்துகள் இல்லை