யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் கறுப்பு நிற மண்படுக்கை (Black soil layer) அடையாளம்!


யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில், தற்போது ஒரு முக்கியமான கறுப்பு நிற மண்படுக்கை (Black soil layer) அடையாளம் காணப்பட்டுள்ளது.


இந்த மண்படுக்கையானது மிகவும் அவதானமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, அதற்குள் ஏதேனும்:


*மனித என்பு எச்சங்கள் (Human skeletal remains)


*தடயப் பொருட்கள் (Evidence/Artifacts)


உள்ளனவா என்பதைக் கண்டறியும் நோக்கில் தற்போது மண் அரிப்பு (Sifting) மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பகுதியின் வரலாற்று மற்றும் நீதிசார் உண்மைகளைக் கண்டறிவதில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.


Chemmani Mass Grave: New Developments in Excavation

A significant black-coloured soil layer has been uncovered during the ongoing excavation at the Chemmani mass grave site in Jaffna.


Forensic experts are currently sifting through this specific layer to identify any potential:


*Human skeletal remains


*Crucial forensic evidence or artefacts


The meticulous process of sifting and analyzing the soil is underway to determine if this layer holds further evidence related to the site.


#Chemmani #Jaffna #MassGrave #ForensicInvestigation #HumanRights #SriLankaNews #செம்மணி #யாழ்ப்பாணம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.