மாமனிதர் பாசறைப்பாணர் தேனிசைச் செல்லப்பா வணக்க நிகழ்வு-யேர்மனி!
மாமனிதர் பாசறைப்பாணர் தேனிசைச் செல்லப்பா வணக்க நிகழ்வு ஏற்ப்பாடு.
03.05.2026 ஞாயிறு 14.00 17.00 மணி
Siebenkeesstr.4 90459 Nuremberg
அன்பான தமிழ் மக்களே.
மாமனிதர் பாசறைப்பாணர் தேனிசைச் செல்வப்பா அவர்களின் வணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நுார்ன்பேரக் வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் மலர்துாவி. சுடரேற்றி வணக்கம் செலுத்த அன்புரிமையோடு அழைக்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
மாவீரர் பணிமனை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - யேர்மனி

.jpeg
)





கருத்துகள் இல்லை