தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பிதழ் - சர்வதேச தொழிலாளர் தினக் கூட்டம்!


தமிழ்த் தேசியப் பேரவையின்  2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தொழிலாளர் தினக் கூட்டம் கட்சியின் ஒழுங்கமைப்பில் கடசியின் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது தலைமையில்  நடைபெற ஏற்பாடாகியுள்ளது.


இடம்:  இளங்கலைஞர் மண்டபம் சட்டநாதர்சிவன் வீதி நல்லூர். 

காலம்: 2026 மே 01 

நேரம்:  பி.ப 3.00 மணி  


இந்நிகழ்வில் 

திரு.ந.சிறீகாந்தா சிரேஸ்ர சட்டத்தரணி தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் 

திரு.பொ.ஐங்கரநேசன் தலைவர் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்

திரு.கே.வி.தவராசா சனாதிபதி சட்டத்தரணி தலைவர் சனநாயக தமிழரசுக் கட்சி

திரு.க.அருந்தவபாலன், ஓய்வு நிலை அதிபர் , தமிழ்த் தேசியப் பேரவை

ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்கின்றார்கள். 


தங்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


நன்றி


தமிழ்த் தேசியப் பேரவை

தொடர்புகளுக்கு : 0773024316



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.