தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாஊர்திபயணம் ஆரம்பம்!📸

 


தியாகத்தாய் அன்னை பூபதிஅம்மா உண்ணாவிரதம் இருந்து 38 ஆம் ஆண்டின் நாளினை நினைவுகூர்ந்து ஊர்திபயணம் ஆரம்பம் #மட்டக்கிளப்பினை நோக்கி யாழ் நல்லூர் திலீபன் அண்ணா நினைவாலயத்தில் இருந்து... 


தியாகத் தீபம் அணையாது.

அன்னையின் உறுதி எம் தேசியப் பயணத்திற்கு என்றும் வழிகாட்டும்..ன


தியாகத்தாய்அன்னைபூபதி தமிழ்த்தேசியமக்கள்முன்னனி 

நினைவுஇருபத்திஇரண்டாம்நாள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.