கொழுப்பு மறைமாவட்ட ஆயர் தொடர்பில் வெளியான தகவல்!!
கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பதவி விலகப்போவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜுட் கிரிஷாந்த இன்று (24) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
செய்தி சேவை பேராயர்கள் தொடர்பான முடிவுகள் அனைத்தும் வத்திக்கானினால் மட்டுமே எடுக்கப்படும் எனவும் அப்படி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை