சித்திராப் பூரணை விரதம் அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் யேர்மனி கற்றிங்கன்!


Sri Varasithi Vinayagar Tempel ev

Gottwald Str 23,45525 Hattingen

Tel. 0232427061

01.05.2026


சித்திராப் பூரணை விரதம்

ஸ்ரீ வரசித்தி விநாயக மெய்யடியார் களே!

யேர்மனி கற்றிங்கன் நகரில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் . ஸ்ரீ வர சித்தி விநாயகர் ஆலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சித்திரா பூரணையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.அத்தருணம் அனைத்து அடியார்களும் ஆலயத்திற்கு வருகை தந்து விநாயகப் பெருமானின் பேரருளைப் பெற்றிருக்கும் வண்ணம் அன்புடன் வேண்டுகின்றோம்.


காலை 10 மணி முதல் பூஜைகள் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து தர்ப்பணம் நடைபெற்று அன்னதானம் (நடைபெறும்.


அன்றைய தினம் அன்னதானம் செய்ய விரும்பும் அடியார்களின் அதற்கான பொருட்களை 28.04.2026 செவ்வாய்க்கிழமை மாலை 17.30 மணி முதல் ஆலயத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.


சுபம்

இவ்வண்ணம் ஆலய நிர்வாக சபையினர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.