யாழில் ஒருவர் உயிர் மாய்ப்பு!!


 யாழில் மாணவர் ஒருவர் நேற்று புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.