இளம்பெண் மீது கூட்டு பாலியல்!!
2014 ஆம் ஆண்டு காலி - ஹபரடுவ , பெதின்னொருவ கிராமத்தில் 20 வயதுப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை மற்றும் மகனுக்குக் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதித்து காலி உயர் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம, தீர்ப்பளித்தார்.
முதல் குற்றவாளியான மகனுக்கு, பிறிதொரு கொலை முயற்சி வழக்கில் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 15,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

.jpeg
)





கருத்துகள் இல்லை