இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளது.இன்று பிற்பகல் (28) தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான கிரிக்கெட் செயற்குழு இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இது தொடர்பான முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை நாளை ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை