காணி அளவீட்டுக்கு எதிரான போராட்டம்!📸


பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில், தமிழ் மக்களின் சொந்த காணிகளை இராணுவம் சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக இன்று ஜனநாயக ரீதியான போராட்டம் நடைபெறுகிறது.


இது சாதாரண போராட்டமல்ல...!✊💪🏴

எமது மண்ணை காக்கும் உறுதியான குரல்!✊

எமது உரிமையை பாதுகாக்கும் நீதிப்போராட்டம்!💪✊


#தமிழ்த்தேசியபேரவை 🚲🚲💪 

#அகிலஇலங்கைதமிழ்காங்கிரஸ் 🚲🚲💪 

#தமிழ்த்தேசியமக்கள்முன்னணி 🚲🚲💪 


Selvarajah Kajendren Tnpf 

Gajendrakumar Ponnambalam 

Ratnam Jeyaratnam 

Sugash Kanagaratnam 

Nadarajar Kandeepan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.