இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை!!
உலகத் தமிழர்களுக்கு வணக்கம்!
2026 சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. காரணங்கள் இரண்டு.
1) வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 50 ஆவது ஆண்டு.
2) கரிகாலன் படை தோற்றம்பெற்று 50 ஆண்டுகள் பூர்த்தி.
இத்தருணத்தில் பதிவுசெய்யப்பட வேண்டிய விடயங்களோடும் அடுத்த சந்ததிக்குக் கடத்த வேண்டிய காலத்தின் கட்டாயங்களோடும் புத்தக வடிவில் உங்களைச் சந்திக்க விரும்புகின்றேன்.
உங்கள் அனைவரதும் ஆதரவை அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றேன்!
இப்புத்தகத்தில் ஏதேனும் தவறுகள், பிழைகள், சேர்க்கப்பட வேண்டிய அல்லது நீக்கப்பட வேண்டிய விடயங்கள் இருப்பின் தயவுசெய்து அன்புரிமையோடு சுட்டிக்காட்டுங்கள். அடுத்த பதிப்பில் அவற்றை நிவர்த்தி செய்கின்றேன.
இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை!

.jpeg
)





கருத்துகள் இல்லை