மறைந்த ஈரானின் உயர் தலைவர் கொமெய்னியின் வெளியுறவுத்துறை ஆலோசகரான கமல் கராசி ( Kamal Kharazi)  உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏப்ரல் 01ஆம் திகதி தெஹ்ரானின் குடியிருப்பு பகுதிகளின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான கமல் கராசியின் ( Kamal Kharazi)  வீடும் தகர்க்கப்பட்டது.

இதில் அவரது மனைவி உயிரிழந்த நிலையில், கராசி காயங்களுடன் மீட்கப்பட்டு ( Kamal Kharazi)  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று (09) இரவு சிகிச்சை பலனின்றி கராசி  ( Kamal Kharazi) உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.