ஐக்கிய இராச்சிய தமிழ் புலன்மொழிவளத்தேர்வ்வு!📸
தமிழர் கலவிமேம்பாட்டுப்பேரவை ஐக்கிய இராச்சியக் கிளையினரால் Southend
dartford , tooting , Hounslow
Alperton , Miltonkeynes
Walthamstow , Leicester ஆகிய தேர்வுநிலையங்களில் வெற்றிகரமாக நடாத்தப்பட்ட புலன்மொழிவளத்தேர்வில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் இருந்து ஆர்வத்தோடும் மனமகிழ்வோடும் கலந்து கொண்டு இருந்தனர். இம்முறை நடைபெற்ற தேர்வில் எமது தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் இளையோர் அணியினர் மிகத்திறமையுடன் செயற்பட்டு தேர்வினை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு பேருதவி வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்வு முற்றுமுழுதாக இலத்திரனியல் முறையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை
ஐக்கிய இராச்சியக் கிளை.













































.jpeg
)





கருத்துகள் இல்லை