ஈழத்தமிழர்களுக்காக இதனை செய்வீர்களா? Chief Minister of Tamil Naduஇனவழிப்பு நாளாக மே 18 ஐ அறிவியுங்கள்!


 ஈழத்தமிழர்களுக்காக இதனை செய்வீர்களா? Chief Minister of Tamil Nadu

இனவழிப்பு நாளாக மே 18 ஐ அறிவியுங்கள்

தமிழக முதல்வர் விஜய்யிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை.

ஈழத்தமிழர்கள்மீதுநிகழ்த்தப் பட்ட முள்ளிவாய்க்கால் இன வழிப்பை நினைவுகூரும் வகை யில், மே 18 ஆம் திகதியை முள்ளி வாய்க்கால் இனவழிப்பு நாளாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு தமிழகத் தின் புதிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்குத் தமிழ்த் தேசியப் பேரவையின் தலை வர் கஜேந்திரகுமார் பொன் னம்பலம் எம்.பி. கோரிக்கை.   

விடுத்துள்ளார்.


இது தொடர்பாக அவர் நேற்று முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பி யுள்ள விசேட கடிதத்தில் குறிப் பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.