பிரிட்டன் அரசியலில் பரபரப்பு!


குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சர் ஜெஸ் பிலிப்ஸ் ராஜினாமா செய்துள்ளார்.

“வார்த்தைகள் அல்ல, செயல்கள்தான் முக்கியம்” என்று ஸ்டார்மருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


பிரதமர் கியர் ஸ்டார்மர் “நான் தொடர்ந்து ஆட்சி செய்வேன்” என தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில்:

• மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா

• 80க்கும் மேற்பட்ட லேபர் எம்.பிக்கள் ஸ்டார்மர் விலக வேண்டும் என கோரிக்கை


பிரிட்டன் அரசியலில் அடுத்த சில நாட்கள் மிகவும் முக்கியமானவை.

#tamilnews #uktamil #londontamil #worldnewstamil #jaffnanews #canadiantamil #UKPolitics #KierStarmer #LabourParty #BreakingNews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.