13 ஆவது முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய்!📸


 தமிழ்நாட்டின் 13 ஆவது முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய்

பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


விழா மேடையில் ஜோசப் விஜய் எனும் நான்... என விஜய் கூறியவுடன் அரங்கம் நிறைந்துள்ள தொண்டர்கள் கரவோசங்களை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


தமிழ்நாட்டிற்கு நேர்மையான ஆட்சியை தருவேன் என ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன் என உணர்ச்சி பொங்க தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் விஜய். 


முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

📢 மறக்காமல் Tamilarul.Net பக்கத்தைப் பின்தொடரவும். 🌐 இணையதளம்: www.Tamilarul.Net 📢 தொடர்பு கொள்க: Facebook page: Like 👍|Share⚡️ Share: 👥 ▶️YouTube: Subscribe 🔔 மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்:

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.