இத்தாலிய பொலிஸ் படையில் வரலாறு படைத்த இலங்கை சிங்கம்!


​இத்தாலி வரலாற்றில் முதன்முறையாக 'கரபினேரி' (Carabinieri) படைப்பிரிவின் தளபதியாக இலங்கை வம்சாவளிப் பெண் நியமனம்! 

​இத்தாலியின் மிக உயரிய பாதுகாப்புப் பிரிவான 'கரபினேரி' (Carabinieri) இராணுவப் பொலிஸ் படையில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 23 வயதான பாக்யா சொலங்கா ஆராச்சி (Bhagya Solanga Arachchi) என்ற இளம் பெண் தலைமைப் பொறுப்பை ஏற்று உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்! 


​யார் இந்த சாதனைப் பெண்? 

​♦️பூர்வீகம் - இலங்கையின் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த ஹென்றி சொலங்கா ஆராச்சி - புனித அண்ணா தம்பதியினரின் புதல்வி.

♦️வளர்ச்சி - 1982-இல் இத்தாலிக்குக் குடிபெயர்ந்த இவரது பெற்றோர், மிலன் நகரில் வசித்து வருகின்றனர். அங்கேயே பிறந்து வளர்ந்த பாக்யா, இன்று அந்த நாட்டின் பெருமைமிகு அதிகாரியாக மாறியுள்ளார்! 


​ஏன் இது மிகப்பெரிய சாதனை? 

​✅ படிப்பு மட்டுமல்ல, துணிச்சலும் - வணிகவியலில் பட்டம் பெற்ற இவர், சிங்களம், இத்தாலியன் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் கில்லாடி! 

✅ கடுமையான தேர்வுகள் - இத்தாலிய இளைஞர்களே திணறும் கடினமான நுண்ணறிவுத் தேர்வுகள் மற்றும் இராணுவப் பயிற்சிகளை அசால்ட்டாக முறியடித்தவர். 

✅ தளபதி நியமனம் - ஆறு அடி உயரம் கொண்ட இந்தத் "தங்க மங்கை", பயிற்சியின் போது காட்டிய அபார திறமைக்காகவே நேரடியாக 'தளபதி' (Commander) அந்தஸ்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்! 


🔴​வெளிநாடு ஒன்றின் இத்தகைய பலம் வாய்ந்த பாதுகாப்புப் படையில், ஒரு இலங்கை வம்சாவளிப் பெண் தலைமைப் பொறுப்பு வகிப்பது இதுவே முதல் முறை! 

📢 மறக்காமல் Tamilarul.Net பக்கத்தைப் பின்தொடரவும்.


​🌐 இணையதளம்: www.Tamilarul.Net


​📢 தொடர்பு கொள்க:


​Facebook page: Like 👍|Share⚡️


​Share: 👥


▶️​YouTube: Tamilarul News Subscribe 🔔

 

வராகி அம்மன் பீடம்

லன்டன் 

WhatsApp 15562000705

​​#BhagyaSolangaArachchi #SriLanka #ItalyPolice #Carabinieri #LankanPride #lka  #WomenEmpowerment #TrendingNews #SriLankanSuccess #Milan #VpReport #SparkUpTamil #BreakingNewsTamil #இலங்கை #இத்தாலி #சாதனைபெண் #வென்னப்புவ #TrendingNow

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.