முதல்வர் விஜயின் வெற்றிக்கு பின்னால் சோதிடம்?
தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சோதிட சக்கரவர்த்தி என்று வர்ணிக்கப்படுகிற டாக்டர் முருகு இராஜேந்திரன்.
இவர் முருகு ஜோதிட ஆரசய்ச்சி மையத்தை நிறுவி கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகிற பாலஜோதிடம் இதழின் ஆசிரியர்.
இவருடைய வாடிக்கையாளர்களுக்காக யாகம், ஹோமம், பூசை, பரிகாரம் போன்றவற்றை செய்து கொடுப்பவர்.
2022 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இவரின் உதவியை நாடி சென்றார். இவரின் ஆலோசனையின் பெயரில் ராகு கேது பெயர்ச்சி ராகத்தில் விஜய் கலந்ந்து கொண்டார்.
தற்போது தமிழக முதல்வராகி உள்ள விஜய்க்கு இச்சம்பவத்தை நினைவுபடுத்தி மகிழ்ச்சியும், வாழ்த்தும் வெளிப்படுத்தி உள்ளார் முருகு இராஜேந்திரன்.

.jpeg
)





கருத்துகள் இல்லை