விஜய் பதவியேற்பில் திரிஷா உடுத்திய புடவை இவ்வளவு இலட்சமா??
தமிழக முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் தனித்துவ அழகால் கவர்ந்த திரிஷாவின் புடவை பற்றி தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். சமூக வலைத்தள பக்கத்தில் அந்த நிகழ்வில் விஜய்யை விட அதிகமாக வைரலானது நடிகை திரிஷா தான். அந்த புகைப்படத்தில் திரிஷா கட்டி இருந்த புடவை அனைவரையும் கவர்ந்தது.
சமூக வலைதளங்களில் "திரிஷா பதவியேற்பு லுக்", "திரிஷா பட்டு புடவை" போன்ற ஹாஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன.பல பெண்கள் அதே மாதிரியான புடவையை வாங்குவதற்காக கடைகளிலும் ஆன்லைன் தளங்களிலும் தேடி வருகின்றனர்.
இந்த புடவை பற்றி தெரியாதவர்கள் தேடி வருகின்றனர். இது Pure Handloom Silk புடவை இதன் விலை 40 ஆயிரத்தில் இருந்து 1 லட்ச ரூபாய் வரை வரும். திரிஷா ஒவ்வொரு திரைப்படங்களிலும் நிகழ்ச்சியிலும் மிகவும் வித்தியாசமாகவும் அடக்க ஒழுக்கமாகவும் அழகாகவும் உடை அணிந்து கலந்துகொள்வார். இச் செய்திக்கு பொருத்தமான படம் தருக

.jpeg
)





கருத்துகள் இல்லை