டிபி எஸ்ஜெயராஜ். ஒரு உளவாளியின், இரட்டை முகவரின் மரணம்.!
போராடும் இனத்திலிருந்து இலங்கை, இந்திய, அமெரிக்க அரச பயங்கரவாதத்தினால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு செல்லக் குழந்தைதான் டிபிஎஸ் ஜெயராஜ்.
'ஊடகவியலாளர்' என்ற போர்வையில் போராடும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒடுக்கும் அரச பயங்கரவாதத்தின் ஊதுகுழலாக - லொபியிஸ்டாக செயற்பட்ட ஒருவரின் குரல் இன்று ஓய்ந்து போயிருக்கிறது.
சிங்களச் சமூகமும், சிங்கள ஊடகங்களும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க அப்படி ஒரு மனிதர் வாழ்ந்ததற்கான எந்தத் தடயமும் இல்லாமல் தமிழர்களின் இன்றைய நாள் கடந்து கொண்டிருப்பதே அவர் வாழ்ந்த 'வாழ்வைச்' சொல்லிவிடும்.
சொந்த மக்களால் நிராகரிக்கப்பட்டு, அரச பயங்கரவாதத்தின் திரைமறைவுக் குறிப்புக்களில் , அதன் சம்பளப் பட்டியலில் மட்டுமே வாழ்ந்து மறைந்து போவது எவ்வளவு இழிவானது என்பதற்கு டிபிஸ் வாழ்வும் மரணமும் ஒரு உதாரணம்.
( பின் இணைப்பிலுள்ள Screenshot விபரம் : 2009 ரொகான் குண்ரட்ண வழிகாட்டலில் சிறீலங்கா புலனாய்வுத்துறை KP ஐ கொண்டு புலிகள் வலையமைப்பை கையகப்படுத்த முற்பட்ட போது நாமும் அதற்கு எதிராகக் காய்களை நகர்த்தினோம். அதை புலனாய்வுத்துறையினூடாக அறிந்து எம்மீது சேறு பூசி 'Cabal Group' என்று தொடர் கட்டுரைகளை எழுதிய முகவர்தான் இந்த டிபிஸ். )

.jpeg
)





கருத்துகள் இல்லை