நெதர்லாந்து அருள்மிகு லிம்பேர்க் முருகன் ஆலய வருடாந்த மகோற்ச்சவம்2026 !
Arulmigu Limburg Murugan Temple, The Netherlands
LITSCHERVELDWEG 15, 6413 BA HEERLEN, NEDERLAND.
TEL: 0031 45 57 400 84
murugantempleheerlen gmail.com
www.murugantemplelimburg.al
murugantemplcheerlen.heerlennetherland
வருடாந்த மகோற்சவம் - 2026
முருகள் அடியார்களே!
முன்பு மிக்க மக்களும் மலரனைங்களும் ஏனைய செல்வங்களும் நிறைந்த நாடான நெதர்லாந் நாட்டின் தென் மேற்க்கத்திய மாநிலமான லிம்பேர்க் மாநிலத்தில் சீர்செய்து நகரமான கோர்லின் பெரும் பகுதியில் கோயில் கொண்டுள்ள அருள் மிகுந்த வள்ளி தேவசேனா சமேத சற்குணத்தின முருகப் பெருமானுக்கு வருடாந்த மஹோற்சவ நிகழ திருவருள் கூடியுள்ளது.
வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்
மகோற்ச்சவ பரபாவ வருடம் ஆனித்திங்கள் 12நாள் 25.06.2026 வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம். கிரமசாந்தி ஆதிய கிரியைகளுடன் ஆரம்பித்து துலரோஹனம் எனும் கொடியேற்றம் தொடர்ந்து வரும் மற்றய உற்சனங்களும் இரதோற்சவம் எனும் திருத்தேர் வீதி உலாவும் தீர்த்தோற்சவ துவய அவரோஹணம் எனும் கொடியிறக்கமும். நடைபெறும். இவற்றையடுத்து திருக்கல்யாணத் திருவிழாவும் வைரவர் மடை விழாவுடன் நிறைவு வரும்.


.jpeg
)





கருத்துகள் இல்லை