யாழில் அழகான கரையோரம் - கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்'!📸
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைவாக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 'தூய்மையான இலங்கை' வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக, 'அழகான கரையோரம் - கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்' எனும் தொனிப்பொருளிலான கரையோரப் பகுதிகளைச் சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டத்தின், யாழ்ப்பாண மாவட்டத்துக்கான கரையோரச் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று சனிக்கிழமை (23.05.2026) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
#jaffnanews #CleanSriLanka









.jpeg
)





கருத்துகள் இல்லை