ஈழத்தமிழரை வீழ்த்த துணைபோன கருணாநியின் குடும்பம்தோற்றது.!


2009 முதல் நீ கத்தி கத்தி பேசிய அரசியல் செந்தமிழன் சீமான் எப்பவர் இரத்தத்தை வியர்வையாக சிந்தி கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக திமுக எதிர்ப்பு அரசியலை செய்து திரட்டி வைத்த உன்னுடைய உழைப்பு வீழ்ந்துபோகவில்லை. 


மனதைரியத்துடன் எழுந்து நில் அண்ணா உன் பின்னே உகத்தமிழர் நாங்கள் இருக்கிறோம்.எந்த பணமும் கொடுக்காது களத்தில் நின்று உழைத்த நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.