விஜய் வென்றாலும் அவர் ஒரு தற்குறியே!

 


2009 இல் பெரும் இனவழிப்பு நடந்தபோது வெறும் 18 கடல்மைல் தொலைவில் தொப்புள்கொடி உறவுகள் என நாம் நினைத்திருந்த ஒரு இனக்கூட்டம் மானாட, மயிலாட, IPL கிரிக்கெட் திருவிழா என்பவற்றை பார்த்து குதூகலித்துக்கொண்டிருந்தது.


தி.மு.க அரசே அவர்களின் உணர்வுகளை மழுங்கடித்து, அவர்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்கான வாய்ப்பை பறித்தது எனத்தான் இதுவரை நாம் நினைத்துக்கொண்டிருந்தோம்.

தி.மு.க அரசே அவர்களை அடக்கியிருந்தாலும் தமிழ்நாட்டுத்தமிழர்கள் சுரணைகளற்ற தற்குறிக்கூட்டம் என்பதை இன்று நிருபீத்திருக்கின்றார்கள்.


41 பேர் பலியானபோது சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்த ஒருவனை,

சொந்த மனைவி, பிள்ளைகளை அநாதைகளாக தவிக்கவிட்டு , கள்ளப்பெண்டாட்டியுடன் பொதுவெளியில் நடமாடும் ஒருவனை,

ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக பேச வக்கற்ற ஒருவனை தம் தலைவனாக தெரிவு செய்த இந்த தமிழர்கள் இருந்தென்ன, வாழ்ந்தென்ன?


இந்த விஜய் என்ற தற்குறிக்கு அர்ச்சுனா என்கின்ற தற்குறியும், அவரின் ஆதரவாளர்களும் செம்பு தூக்குவதைத்தான் சகித்துக்கொள்ளமுடியவில்லை.


தமிழீழதேசம் எப்படி இருந்தது என்பதை உங்கள் மனக்கண்ணில் கொண்டுவாருங்கள்.

அப்போது தெரியும் ஒரு தேசம் என்றால் என்ன, ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதெல்லாம்.


விஜய் வென்றாலும் அவர் ஒரு தற்குறியே..

Nadarajah Anparasan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.