தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: இபிஎஸ் நிபந்தனை!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக - தவெக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படும் சூழலில், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிரடியான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளதாகத் தெரிகிறது.
🤝 அதிமுக - தவெக இடையே ரகசியப் பேச்சுவார்த்தையா?
🏛️ முதல் இரண்டு ஆண்டுகள் முதலமைச்சர் பதவி மற்றும் சபாநாயகர் பதவி வேண்டும் என இபிஎஸ் தரப்பு நிபந்தனை.
✍️ இந்த நிபந்தனை குறித்து தவெக தரப்பினர் தீவிர ஆலோசனை.
கூட்டணி அமையுமா? அல்லது தனித்து களம் காணுமா தவெக? உங்கள் கருத்துக்களைக் கீழே கமெண்ட் செய்யுங்கள்! 👇
#TamilNaduPolitics #ADMK #TVK #EPS #Vijay #NewsUpdate #PoliticsNews #TNElection2026 #KuchiTappa #BreakingNews #TamilNews
#TNPolitics #PoliticalUpdate #Elections2026 #EdappadiPalaniswami #ThalapathyVijay #KuchiTappa #TrendingNews #TamilSocialMedia #PoliticalStrategy

.jpeg
)





கருத்துகள் இல்லை