பாடசாலைக்குள் கத்திக்குத்து தாக்குதல்! 5 மாணவர்கள் படுகாயம்!
உயர்தர மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் க**த்திக்குத்தாக மாறியதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
🔴 பழைய பகை காரணமாக 12ஆம் தர விஞ்ஞானப் பிரிவு மாணவர் ஒருவர், தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களை க**த்தியால் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலை தடுக்க முயன்ற மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்திற்குப் பிறகு விரைந்து செயல்பட்ட பொலிஸார், குறித்த மாணவனை க**த்தியுடன் கைது செய்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
📌பாடசாலைக்குள் இடம்பெற்ற இந்த வன்முறை சம்பவம் பெற்றோர்களையும் பொதுமக்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை