அநுர ஆட்சியில் இழப்புகள்...!


1) தரமற்ற நிலக்கரி இழப்பு - 19,000,000,000ரூபாய்


2) தேசிய பொருளாதாரக் களஞ்சிய கொள்ளை - (2,500,000 டாலர்) 800,000,000 ரூபாய் 


3) டீசல் பீப்பாய் ஒன்றை 286 டாலர் அதிக விலைக்கு வாங்கிய இழப்பு- 500,000,000ரூபாய்


4) NDB மோசடி - 13,200,000,000ரூபாய்


5) தபால் திணைக்களம் தவறான கணக்குக்கு பணம் அனுப்பியது - (620,000 டாலர்)198,400,000 ரூபாய்.


6) இலங்கை இன்சூரன்ஸ் பத்திர மோசடி - 10,000,000,000 ரூபாய்.


7) RDA ஒப்பந்தக்காரர்களுக்கு இருமுறை பணம் செலுத்தியது - 380,000,000 ரூபாய்.


8) அஸ்வெசும திட்டத்தில் இரட்டை கட்டணங்கள் - 500,000,000 ரூபாய்.


மொத்தம் - 44,578,400,000 ரூபாய் (44.57 பில்லியன்)


இவை அனைத்தும் இதுவரை வெளிச்சத்துக்கு வந்தவை மட்டுமே. வெளிவராதவை இன்னும் எவ்வளவு இருக்கும்..?


வளமான நாடு ...

வளமான எதிர்காலம்.. 

என உருட்டும் 

வளம்கெட்ட யங்குமரா!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.