தமிழ் கலாசாரத்தின் குரல்: "கூத்தாடி"📸
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தமிழ் கலாசாரத்தின் குரல்: "கூத்தாடி" திரைப்பட குழுவினரை நேரில் அழைத்து கௌரவித்த எம்பி ஆஷ் அம்பிகைப்பாகர்!
ஆஸ்திரேலிய மண்ணில் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உலகத்தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட சங்கம் ஆஸ்திரேலியா (TFAA) Inc. அமைப்பினர், ஆஸ்திரேலிய மத்திய அரசின் செல்வாக்குமிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆஷ் அம்பிகைப்பாகர் அவர்களை கான்பெராவில் உள்ள நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து ஆலோனை நடத்தினர்.
📢 மறக்காமல் Tamilarul.Net பக்கத்தைப் பின்தொடரவும். 🌐 இணையதளம்: www.Tamilarul.Net 📢 தொடர்பு கொள்க: Facebook page: Like 👍|Share⚡️ Share: 👥 ▶️YouTube: Subscribe 🔔 மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்:







.jpeg
)





கருத்துகள் இல்லை