முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரான்ஸ் 2026!📸

 இன்று பாரீசில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வின் நிழற் படத் தொகுப்பு..

சுமார் 4 ஆயிரம் வரையிலான உணர்வாளர்கள் கலந்து கொண்டதும் அரச பிரதிநிகள் பலர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்து...

பஸ்ரிலில் இருந்து ரீபப்பிலிக் வரை பேரணி சென்று வணக்க நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது..

#முள்ளிவாய்க்கால் #இனப்படுகொலை #இலங்கை #ஈழம் #பிரான்சு #உலகம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.