திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்!!

 


2026 சட்டம்ன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் பெரும்பான்மை வெற்றி பெற்று சாதனை படைத்தது. எனினும் ஆட்சி அமைக்க 118 ஆதரவு இருந்தாலே , விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க முடியும் என ஆளுநர் கறாராக கூறியுள்ளார்.

மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து விஜய் ஆட்சி அமைக்க விடவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றையதினம் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் தவெக-விற்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றமையால் விஜய் பதவியேற்பதில் மீண்டும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

விஜய்யின் பதவியேற்பு இழுத்தடிப்புக்கு , தமிழகத்தில் முக்கிய அரசியவாதிகளே காரணம் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளகளில் கடுமையாக சாடி வருகின்றனர்.

தவெகவிற்கு நேற்று ஆதரவு தெரிவித்த முஸ்லீம் கட்சி தமது ஆதரவை திடீரென விலக்கி கொண்டமை பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.