ஜனநாயகன் படக்குழுவின் வாழ்த்துச்செய்தி!!
தவெக தலைவர் விஜயக்கு ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
“அனைத்து தடைகளையும் மீறி வெற்றிபெற்ற ஜனநாயகன் தளபதி விஜய் சாருக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது உண்மையிலேயே மிகப்பெரிய புரட்சி. வரும் தலைமுறைகளிலும் இது எதிரொலிக்கும்” என கேவிஎன் தயாரிப்பு நிறுவனத் தலைசவர் வெங்கட் கே நாராயணா பதிவிட்டுள்ளார்

.jpeg
)





கருத்துகள் இல்லை