செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரிய 'உரிமைப்பந்தம்' போராட்டம்.!📸

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில்,

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி "உரிமைப்பந்தம்" எனும் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்றையதினம் செம்மணி, அணையா விளக்குத்திடலில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.